Thursday, October 29, 2009

எங்கே சொல்வது?

அண்மையில் பாரதிராஜாவின் தெக்கித்திப்பொண்ணு சீரியல் படப்பிடிப்பின் போது ஒரு சுவையான நிகழ்வு!

உணவுக்கான இடை வேளை .
நடிக-நடிகையர் அரட்டையில் அந்த வட்டாரம் அதகளமாகி இருந்தது .

ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் கிள்ளி விளையாடுவதுமாக பொழுது போனது.

அப்போது அம்சமணியாக நடிக்கும் நடிகை ஒரு கல்லை எடுத்து விளையாட்டுபோக்கில் வீசி எறிய அது வக்கிலின் டிரைவராக நடிக்கும் நடிகர் மீது ''படாத இடத்தில்'' விழுந்துவிட்டது.

மனிதர் அலறி விட்டார். ''ஐயோ செத்தகிளி மீது கல்லு விழுந்திருச்சே ''என்று கதறியவரை சுற்றி சூழ்ந்து கொண்டு கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் .

இந்த விளையாட்டு கொடுமையை எங்கே சொல்வது ராசா !

பாரதிராஜா காது வரை நியூஸ் போய்விட்டது.

அன்றிலிருந்து அந்த நடிகரை ''செத்தகிளி' என்று கூப்பிட தொடங்கி விட்டார்கள்.
.

3 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ம்.. சூப்பர் மேட்டரா இருக்கே..! ஆமா அந்த "செத்தகிளி" என்பதற்கு என்ன அர்த்தம் ஸார்..?

முரளிகண்ணன் said...

கலக்கல் மேட்டர்

r.selvakkumar said...

இது போல சுவையான மேட்டர்களை நிறைய எழுதுங்க சார்.

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...