Saturday, February 11, 2012

ஸ்டண்ட் மாஸ்டரின் செக்ஸ் அனுபவம்.....!

விளையாட வா ..படத்தின் பெயர்.
பத்திரிகையாளர்களுக்கான ஷோ !
இடைவேளை வந்தது.வெளியில் அரட்டைகள் ! களை கட்டியது. 
ஒரு செய்தியாளர் தன்னிடம் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் பகிர்ந்து கொண்ட வெளி நாட்டு அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
இது ''ஏ'' வகை நிகழ்வு.ஆகவே பதினெட்டு வயதுக்கு கீழே உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.!
அந்த மாஸ்டர் அன்றைய படப் பிடிப்பு முடிந்ததும் வெளிநாட்டுப் பெண்ணுடன்  உறவு வைத்துக் கொள்ள ஆசைப் பட்டிருக்கிறார்.
அதற்கான ஆள் மாஸ்டரை 'அந்த ' இடத்திற்கு கூட்டிக் கொண்டு போயிருக்கிறார் !
''என்ன மாதிரி பெண்ணை விரும்புகிறீர்கள் ?'' விடுதி நடத்துகிற ஆள் கேட்டிருக்கிறான்.
''எனக்கு கருப்பு நிறப் பெண் வேண்டும்'' என்றிருக்கிறார் மாஸ்டர்.
''ஐம்பது டாலரா,அல்லது நூறு டாலரா,இருநூற்றி ஐம்பது டாலரா,என்ன ரேட்டில் வேண்டும்?''
''அவ்வளவு பெரிய தொகை வேணாம்.ஐம்பது டாலர் பெண்ணே போதும்'' என்று  சொல்லி உள்ளே போய் விட்டார்.
அரை மணி நேரம் கழித்து நமது மாஸ்டர் வெளியில் வந்த போது அங்கு கூடி  இருந்த வெள்ளைக்காரர்கள் இவரைப் பார்த்ததும் கைகளை தட்டியும்,கை குலுக்கியும் வரவேற்றிருக்கிறார்கள். 
நம்ம ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை!
சற்று நேரம் ஆகியிருக்கிறது.
வெளியில் கட்டி இருந்த வெள்ளைத் திரையில் ''உள்ளே'' நடப்பதெல்லாம் ஒளிபரப்பாக அதற்கு தனிக் கட்டணம் வாங்கி பார்க்க பெருங்கூட்டமாம்!!
அந்த மாஸ்டர் யார் தெரியுமா?
அண்மையில் வெளியான சல்மான்கான் படத்திற்கு இவர்தான் மாஸ்டர்.அந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப் பட்டிருக்கிறது. 
அவர் சொன்னது கற்பனையா,நிகழ்வா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். 

2 comments:

Kannan said...

சூபரு...



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

KVR said...

விஜயன் மாஸ்டரா :-))

வேட்டியை மடிச்சுக் கட்டுனா எச்.ராஜா ரவுடியாம்....!

              இந்தியா எங்கே போயிட்டிருக்குன்னு தெரியல. ஆட்சி அதிகாரம் நல்லவங்க கையில்தான் இருக்காங்கிறது தெரியல. எலியை கவ்வும் பூனை  அதை கொ...