Thursday, February 9, 2012

பிரம்மனுக்கு பிள்ளை உண்டா?

''எல்லார் தலையிலும் விரலால் எழுதிய பிரம்மன் என் தலையில் மட்டும் ஏரை வச்சு உழுதிருக்கான்''
சிலர் விரக்தியில் சொல்கிற வார்த்தை!.தலை எழுத்தை எழுதிய அந்த பிரபல  எழுத்தாளன்தான் படைப்புக் கடவுள்.
மனிதர்களை மட்டும் படைக்கவில்லை .புள்,பூண்டு என எல்லா ஜீவராசிகளையும் அந்த பிரம்மன் தான் படைத்திருக்கிறான்.
சரி,அந்த பிரம்மனுக்கு பிள்ளை உண்டா?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
அறியாதவன் கேட்கிறேன் !
எத்தனையோ சாமிகள் இருந்தென்ன பயன்?
எத்தனையோ வேதங்கள் இருந்தென்ன பலன்?
பொய்யாக வந்த சாதிகளை ஒழிக்க முடிந்ததா?
இருக்கின்ற அநீதிகளை அழிக்க முடிந்ததா?
சொல்லுங்கள் !
சாமிகளும் வேதங்களும் 
சந்தைக் கடை சாமான்கள்தானே!

2 comments:

aanthaiyar said...

அட.. ஏன் இந்த சந்தேகம்? படைப்பு கடவுளின் வாரிசாக நீங்க்ள்தான் இருக்கீர்க்ளே.. தினம் ஓரிரு படைப்பை கொடுத்து வரும் நீங்க்ளே இப்படி கேக்கப்ப்டாது!

Kannan said...

எனக்கும் ஒரு சந்தேகம் .....முதன்மை கடவுள் யார் என்று சொல்லுங்கள்......


"நன்றி,
கண்ணன்

http://www.tamilcomedyworld.com"

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...