புதன், 19 செப்டம்பர், 2012

மார்பழகி பாடகியின் போதை புலம்பல்!

லேடி காகா!
மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா!
பூத்துக் குலுங்கும்  தோடக மார்புகள்.
வாய் திறந்தால் மயங்கி விழ வைக்கும் வசியக் குரல்.
ஆடிப் பாடும் திறமை!
பாடி ,ஆடும் போது லாவகமாக ஏறி இறங்கும் கலசங்கள்.
இவரின் நிகழ்ச்சி என்றால் அரங்கம் நிறைந்து  நிமிர்ந்து நிற்கும்!
இந்த அழகி மது பிரியை!
இருபத்தி ஆறு  வயது ஆடகத் தேர்!
அண்மையில் இவரது நிகழ்ச்சியில் அதிர்ச்சிகரமான காட்சி!
எதற்கு அடிமையாகக் கூடாதோ ,அதை பகிரங்கமாக நிகழ்த்தி காட்டிவிட்டார்.
"நான் மது அருந்துவதை குறைத்துக் கொண்டு புகைக்க ஆரம்பித்திருக்கிறே ன் எஸ். ...நான் புகைப்பது மர்ஜுவானா"என சொல்லிக் கொண்டே மர்ஜுவானாவை புகைத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் தடை செய்யப் பட்டிருக்கும் மர்ஜுவானா இவருக்கு நிம்மதியை தருகிறதாம்.
மர்ஜுவானா என்பது கொடிய விஷம்!
இதைத் தெரிந்தே புகைக்கிறார் என்றால் தவணை முறையில் மரணத்தை அடையத் தொடங்கி விட்டார் என்றே சொல்லலாம்.
"இசையுடன் இணைந்த உன்னதமான ,உயரிய உணர்வு!பரமானந்தம்!"என்கிறார்
இப்படித்தான் இந்தியாவில் இருக்கிற சாதுக்களும் கஞ்சாவில் கடவுளைப் பார்க்கிறார்கள்.
ஹைடெக் சாமியார்கள் போதையை பல்வேறு வகையில் கொடுத்து பெண்களை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்,
"மர்ஜுவானாவை தடை செய்யக் கூடாது"என அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து கேட்கப் போகிறாராம் காகா!
அழகிய நாகத்திடம் நஞ்சு இருக்கும்!
குயில் நஞ்சை நாடலாமா?

கருத்துகள் இல்லை: