புதன், 12 டிசம்பர், 2012

நடிகையின் நிர்வாண புரட்சி!

இந்திய தேசத்தின் கவர்ச்சி திலகம் பூனம் பாண்டே!
நிர்வாணத்தின் உச்சம் எதுவோ அதன் பரிபூரணம் காட்டியவர்.
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் அடிமைத்தனம் என வாழ்ந்து கொண்டிருப்பவர்.
முதன்முதலாக காலண்டரில் தன்னை நிர்வாணப் படுத்திக் கொண்டவர்.இவர் இப்போது இந்தி படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் பெயர் 'நஷா'.
இந்த படம் எதை சொல்லப் போகிறதோ நமக்கு தெரியாது.
ஆனால் ஆணும் பெண்ணும் உதடுடன் உதடு பொருத்தி கொடுக்கிற முத்தம் பற்றி பூனம் சொன்ன "அரிய கருத்து"தான் பாலிவுட்டில் கலக்கி இருக்கிறது.
இவ்வளவு பெரிய ,அரிய கருத்து பூனம் சொல்லலாமா என கேட்கிறார்கள்?
அப்படி என்ன சொல்லி விட்டார்?
"நான் கேமரா முன் நிர்வாணமாக நிற்பதை பற்றி கவலைப் படவில்லை.ஆனால் லிப்-லாக் காட்சியில் நடிக்கமாட்டேன்"
இதான் மக்களே ,பூனம் சொன்ன கருத்து!நிர்வாணத்தை விட  முத்தம் மோசம் என்பது அவரது கருத்து.
அது ஒரு வகையில் சரிதான்.
ஆணை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் இடும்போது உணர்வுகளை கட்டுப் படுத்தமுடியாது.நடிப்புத்தானே என நடிகை வாயைக் கொடுத்தால் நாயகன் நாவினால் வருடி விளையாடி தூண்டுதல் செய்வது தவிர்க்க இயலாது .
எனக்கென்ன போச்சு என்று அவிழ்த்துப் போட்டுவிட்டு நிற்பதில் ஆபத்து இருக்கப் போவதில்லை என பூனம் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிர்வாணம் சென்சாரை மட்டுமே திருப்தி படுத்துமே தவிர மக்களை வந்தடையாது என்பது எனது கருத்து.

கருத்துகள் இல்லை: