ஞாயிறு, 30 டிசம்பர், 2012

காஜலின் பின்பக்கத்தில் ராம்சரண் அடித்தாரா?

தெலுங்கு சினிமாவில் கமர்சியலாக எதையாவது செய்தாகவேண்டும் என்கிற நிலைமை.
மீடியாக்களும் பத்த வைத்து சூடேற்றி விடும்.சிறு பொறி கிடைத்தால் போதும் .எரிமலையாக்கி குமுற வைத்து விடுவார்கள்
லிப் லாக் என்பது வரை வந்துவிட்ட சினிமாவில்"நாயக்" படத்தில்  காஜலின் பின்னம் பக்கத்தில் ராம் சரண் தட்டியதை பூகம்பமாக்கி கல்லா கட்டப் பார்க்கிறார்கள் .
இன்றைய சினிமா இப்படிதான் கமர்சியலாகி வருகிறது.
சினிமா செய்தி என்றால் படிப்பவர்கள் அதிகம்.இலக்கியம் எழுதினால் வேப்பெண்ணையாக விலக்கி விடுகிறார்கள் .
செக்ஸ் விரும்புகிற உலகமாகி விட்டது.
சரி .இனி விஷயத்துக்கு வருவோம்.
'ரச்சா'படத்தில் இப்படிதான் தமன்னாவின்   பின்னம்பக்கத்தில் தட்டிஇளைஞர்களின் மனதை ராம்சரண் கவர்ந்தாராம்.
இப்படி எழுதுகிறவர்கள் வேர் எது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சரணின் அப்பா சிரஞ்சீவி ஒரு படத்தில் விஜயசாந்தியின் 'பம் 'சில் தட்டி வாலிபர்களை கவர்ந்தாராம்.
ஸோ ,இந்தக் காலத்து வாலிபர்களை கவர வேண்டும் என்றால் இப்படிப்பட்ட காரியங்களை செய்தால் போதும் என மீடியாக்கள் நினைப்பது தவறு.
முத்தம் கொடுக்கிற அளவுக்கு சினிமா முன்னேறி  விட்ட இந்த காலத்தில் கேவலம் பெண்ணின் பின்னம்பக்கதட்டலுக்கு ...
அட...போங்கப்பா!

கருத்துகள் இல்லை: