தமிழக அரசியலில் எப்படியாவது முன்னாள் முதல்வர் 'ஜெ'வை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதில் திமுகவை விட தேமுதிகவும் விஜயகாந்தும் முனைப்புடன் இருக்கிறார்கள்.
திமுகழகம் ஜெயலலிதாவை எதிர்ப்பதில் பின்தங்கியே இருக்கிறது.இன்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தால் நாளை திமுகவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டும் என்கிற பட்டாகத்தி தலைக்கு மேல் தொங்குவதே காரணம்.
2 ஜி இமாலாய ஊழல் இந்திய அளவில் அவர்களின் கவுரவத்தையே சுத்தமாக துடைத்தெறியும் ஆபத்து இருக்கிறது.
இதனால் ஜெயலலிதாவை கேப்டனின் தொலைக்காட்சி குற்றவாளி என்பதாகவே சொல்லி செய்தி வாசிக்கிறது.
இந்த தைரியம் திமுகவின் ஆதரவு சன் தொலைக்காட்சிக்கும் இல்லை.கலைஞர் தொலைக்காட்சிக்கும் இல்லை.
அவர் மக்கள் முதல்வர் அல்ல.ஊழல் முதல்வர் என பகிரங்கமாக் விஜயகாந்த் பேசுகிறார்.
இதற்கெல்லாம் பதில் சொல்ல அதிமுகவினர் கொதித்து எழ நினைத்தாலும் அது அவர்களின் தலைவிக்குதான் தீங்கு என்பதால் தணிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதை திமுகவினால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதால் புதிய கூட்டணி பற்றி பேச வேண்டியதாகி இருக்கிறது.
இதைதான் கையறு நிலை என்பார்களோ! வலிமையான் ஒரு கட்சி சரிவிலிருந்து மீண்டெழ வாய்ப்பு இருந்தும் அதை பயன் படுத்தமுடியவில்லை என்பது அதிமுகவுக்கு சாதகம் .
தேமுதிகவுக்கு ஆதாயம்.!
.