புதன், 18 மே, 2016

காஜலின் சம்மதமின்றி முத்தமிடமுடியுமா?

அண்மையில்  மலேசியாவில்  ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தது. ரந்தீப் ஹுடாவும்  காஜல் அகர்வாலும் நெருக்கமான காதல் காட்சியில்  நடித்தார்கள்..

காதல் காட்சியில்  யாரும் எதிர்பாராதவகையில் காஜலை ரந்திப் உதடுகளில்  முத்தம் கொடுத்துவிட்டாராம்,அதனால் . அந்த காட்சியை  கட் பண்ணியே  ஆக வேண்டும்  என்று காட்சி முடிந்ததும் காஜல்  பிரச்னை  பண்ணியிருக்கிறார்.ஆனால்  அந்த புகைப் படத்தை பார்க்கிறபோது  காஜல்  இணக்கமாகவே  இருப்பதுபோல்தான் தெரிகிறது. லாவகமாக கழுத்தை சுற்றி கரங்களை  போட்டு இருக்கிறார்.ஹூடாவும்  காஜலின் இடுப்பை  இயல்பாகவே  வளைத்திருக்கிறார்..ஆக 'கட்டாயம்' என்பது படத்தில் தெரியவில்லை. இணக்கமாகவே  இருவரும் இருக்கிறார்கள்..ரசித்து அந்த காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
எங்கேயாவது வலுக்கட்டாயம்  இருப்பதாக தெரியவில்லை.
பிறகு எதற்காக காஜல் கோபித்துக் கொண்டு செட்டிலிருந்து  வெளியேறியிருக்கிறார்?

அந்த காட்சியை வெட்டி ஏறிய சொல்லியிருக்கிறார்

விளம்பர உத்தி என்கிறார்கள்.

ஆனால் அந்த காட்சி வெட்டப்படவில்லை. படத்தில் இடம் பெறுமாம்.
. சென்சார்  அனுமதித்தால்!

தமிழ்ப்பட நடிகர்கள் இனி சும்மா விடுவார்களா? அதற்கொரு  ரேட் கொடுத்து  உதடு கவ்வி விடுவார்கள். ஆனால் தெலுங்கு தேசம்  முந்திவிடும் என்றே  தெரிகிறது.