சனி, 22 அக்டோபர், 2016

முத்தம் கொடுக்க யாருடி கற்றுக் கொடுத்தா?

ரெண்டு பிள்ளை பெத்தால் பிரச்னையா?
------------------------------------

அவள்: " வக்கீல் சார்! எனக்கு உடனடியா டைவர்ஸ் வாங்கணும். பைல் பண்ணுங்க?"

வக்கீல்: "கல்யாணம் ஆகி ஒரே வருசத்தில ரெட்டை பிள்ளை பெத்த மகராசி! எதுக்குமா டைவர்ஸ்?"

அவள்: "அதான் பிரச்னையே! இன்னொரு பிள்ளைக்கு யாருடி அப்பன்னு  கேட்டு இம்சை பண்றான்!

*************************

கணவன்: இவ்வளவு  டீப்பா கிஸ் பண்றியே! கில்லாடிடி! யாரிட்ட கத்துக்கிட்ட?"

மனைவி:" வாக்குவம் கிளீனர் சேல்ஸ்மேன் கிட்ட ஒரு வாரம் ட்ரெய்னிங்  எடுத்தேன்!"

**************************

நண்பன்: " இன்னிக்கி  நாலைந்து  முத்தம் கொடுத்துதான் அவளை  எழுப்பினேன். என்னை பின்னி எடுத்துட்டாடா!"

அவன்: " அவ்வளவு  முரட்டு முத்தமாடா?"

நண்பன்: " அத  வேலைக்காரியிடம்தான் கேக்கணும்!"

*************************

எஜமானி.: " பெட்ரூமை நல்லா பெருக்குனியாடி? "

வேலைக்காரி: " இதாம்மா  உங்ககிட்ட பிடிக்காதது! சந்தேகம்னா  பெட்டுக்கு கீழே  பாத்துக்குங்க."

****************************

எனது வலைப்பூ வாசகர்களே!
           எனது அன்பான வணக்கம். ஒரு எழுத்தாளனை ( என்னை நீங்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். அது விதி!)  ஊக்கப்படுத்தும் வகையில்  பாராட்டக்கூடாதா? சரி பிடிக்கலையா.. இப்படி அறுக்காதேன்னு அட்வைஸ்  பண்ணலாம்ல! தாயில்லா பிள்ளை சார்! 

3 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

நகைச்சுவை அனைத்து அருமை பாராட்டுக்கள்

மணியன் சொன்னது…

மிகவும் நன்றி. அடிக்கடி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Avargal Unmaigal சொன்னது…

கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருத்துக்கள் இடுகிறேன்

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...