செவ்வாய், 15 நவம்பர், 2016

நடிகைன்னா கேவலமா....பிரிச்சி மேய்ந்தார் ஸ்ராவ்யா ரெட்டி....

ஸ்ராவ்யா ரெட்டி.!

ஆந்திராவின் அமர்க்களம். பார்ப்பதற்கு முயல் மாதிரி இருந்தாலும் பாய்ந்தால் சிறுத்தைதான்!
அண்மையில் பேஸ்புக்கில் தனது படத்தை வெளியிட்டிருந்தார்.

கவர்ச்சி என்பது இன்றைய திரை உலகத்தில் தவிர்க்க இயலாத அம்சமாக இருக்கிறது.!

இடுப்பும் ,எடுப்பும் கவிதைகளை வரவழைத்தால்
அந்த நடிகை கண்டிப்பாக உச்சத்தில்தான் இருப்பார்  என்பது எழுதப்படாத சட்டமாக  இருக்கிறது. அத்தகைய நடிகையின் கவர்ச்சி படத்தைப் பார்த்தால் எளியவனும் சுருண்டு விடுவான்!

படத்தை பார்த்தவர்கள் 'கவர்ச்சியை' வர்ணித்தார்களே தவிர ஸ்ராவ்யாவை புகழ்ந்தவர்கள் வெகு சிலரே!

கச்சுக்குள் கிடக்கும் கர்வமே என்று வார்த்தைகளால் வரைந்து தள்ளி விட்டார்கள்.

புகழ்வதற்கும் எல்லை உண்டே....அதை கடந்ததும் பொங்கிவிட்டார்!

"என்னய்யா  உங்ககிட்ட  என்னை பாராட்டுங்கய்யான்னு  கேட்டேனா? என்னுடைய உடல் அழகை ரசிங்கப்பான்னு  சொன்னேனா? எனது  மார்பகத்தை  நீங்க ஒன்னும் புகழ வேணாம்! எனக்கு   ஐ ஹாவ்  அமேஸிங்  பூப்ஸ். அதனால் உனக்கு என்ன? உங்க அம்மாவிடம் இல்லையா? போங்கப்பா! உங்க அம்மாவிடம் போய்  அவங்க 'அளவை' கேளுங்க "

இப்படி சுனாமியாக கிளம்பியிருப்பவரை பார்த்து 'டோலிவுட்' ஆச்சரியப்பட்டு கிடக்கிறது.!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...