திங்கள், 11 மார்ச், 2019

நடிகை இரண்டாவது குழந்தை பெத்துக்கலாமா?

வயசென்னா முப்பத்திஎட்டா?
புள்ள பெத்துக்கக் கூடாதா...?
எவஞ்சொன்னான்?
கடவுள் போட்ட பார்டரே நாப்பது வயசுதானேய்யா.!அதான் வாரணம் ஆயிரம் ,அசல் பட நடிகை சமீரா ரெட்டி ரெண்டாம் தடவையா மசக்கையா இருக்கு.2014-கல்யாணம். அடுத்த வருசமே ஆம்பள புள்ள. இப்ப மறுபடியும் உண்டாகி இருக்கு. இது பொம்பள புள்ளயா இருக்கணும்னு ஆசையாம்.
நடத்தும்மா நல்லா ! 

கருத்துகள் இல்லை:

ரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டிய அழுத்தத்தைக் கொடுத்தது  வேறு யாருமல்ல பிரதமர் மோடிதான் என்கிறது அரசியல் வட்டாரம். ஆனால்...